ஹவுசிங் போர்டு வீடுகளின் வாடகை உயர்வுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் வாடகை உயர்த்தப்பட்டிருப்பதற்கு சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் பொது ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கானவாடகையை தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை நந்தனம் சாலையில் உள்ள நியூ டவர் பிளாக் குடியிருப்போர் சங்கத்தின்தலைவர் அப்பையா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் தாக்கல் செய்த மனுவில், வீட்டு வசதி வாரியத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்என்றும், இது குறித்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பையா கூறியிருந்தார்.
இவருடைய மனுவை விசாரித்த நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியம், வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ள வீட்டுவாடகை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications