செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் 2 வயது குழந்தையைக் கொன்று விட்டு, மனைவியுடன்தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டில் வசித்து வந்தவர் துரைராஜ். அவருடைய மனைவி பெயர் தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டுவயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.
துரைராஜுக்கு புற்று நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் புற்று நோயின் தீவிரம் தாங்க முடியாத காரணத்தால் துரைராஜ் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து துரைராஜ்-தனலட்சுமி தம்பதியினர் தங்களுடைய குழந்தையை விஷம் வைத்துக் கொன்றனர்.
குழந்தை இறந்ததும் துரைராஜும் தனலட்சுமியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications