பஸ்களை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கி விடலாம்: பா.ஜ.க. யோசனை
சென்னை:
தமிழக போக்குவரத்துக் கழகத்தின் 50 சதவீத பஸ்களை தனியார்மயமாக்குவதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாகவேதனியார்மயமாக்குவதே நல்லது என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச். ராஜா கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தற்போது தமிழக அரசு 50 சதவீத பஸ்களை தனியாருக்கு விடப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அரசு பஸ்களில் இலவச பாஸ் மூலம் பள்ளிக்குச் சென்றுவரும் மாணவ-மாணிவிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இது குறித்து தமிழக அரசு எதையும் சொல்லவில்லை.
இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒட்டுமொத்த போக்குவரத்துக் கழகத்தையும் தனியார்மயமாக்கி விட்டால்இத்தகைய பிரச்சனைகளே எழாது என்றார் ராஜா.
மார்க்சிஸ்ட் வேண்டுகோள்:
இதற்கிடையே பஸ்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசின் இந்தத் திட்டத்தால் தனியார்கள் தான் பஸ்கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் அடைவார்கள்என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்களுக்கோ, இலவச பஸ் பாஸ் திட்டங்களை அனுபவித்து வரும் மாணவர்களுக்கோ இதனால்திண்டாட்டம் தான் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications