சுப்பிரமணியம் சுவாமியுடன் ரஜினி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.
சுவாமியின் சென்னை சாந்தோம் இல்லத்துக்கு இன்று காலை சென்ற ரஜினி அவருடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
இருவரும் நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தாக ஜனதா கட்சியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ரஜினியை தீவிர அரசியலுக்கு வருமாறு சுவாமி அழைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது ஜனதா கட்சியின்மாநிலத் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்திரலேகாவும் உடனிருந்தார்.
அப்போது ஜனதா கட்சி வெளியிட்டுள்ள இந்திய நதிகளை இணைத்தால் என்ற புத்தகத்தையும் ரஜினிக்கு சுவாமி வழங்கினார்.
சமீபத்தில் ரஜினி உண்ணாவிரதம் இருந்தபோது அவரை சுப்பிரமணியம் சுவாமியும் சந்திரலேகாவும் நேரில் சந்தித்து சால்வைஅணிவித்து வாழ்த்தியது நினைவிருக்கலாம்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications