4 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத சோ.பா.
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
நான்கு ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் பாக்கித்தொகையான ரூ.2.48 லட்சத்தை அபராதத்துடன் உடனடியாகக் கட்டுமாறு பரமக்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதி எம்.எல்.ஏவான சோ.பாவின் வீடு பரமக்குடி பாரதி நகரில் உள்ளது.
இந்த வீட்டின் டெலிபோன் பில் கடந்த 1994 முதல் 1998ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை.
இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை சார்பில் பலமுறை சோ.பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கட்டவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து காரைக்குடி தொலைத் தொடர்பு மாவட்ட கோட்ட பொது மேலாளர் பரமக்குடி துணை மாஜிஸ்திரேட்கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாத்த மாஜிஸ்திரேட் கோபால், பாக்கித்தொகையை உடனடியாக கட்டுமாறுசோ.பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்.
-->
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications