புத்தாண்டு "மப்பு"க்காக கடத்தி வரப்பட்ட "பாரின் சரக்குகள்" பறிமுதல்
சென்னை:
புத்தாண்டு தினத்தன்று விற்பதற்காக சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு மதுவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தேசிசென்னை பாரிமுனை பகுதியில் உள்ள முத்து மாரி செட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பூக்கடை போலீஸார் திடீர்சோதனை நடத்தினர்.
அப்போது 500 பாட்டில்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது சிக்கியது. அனைத்தும் விஸ்கி மற்றும் ரம்வகையைச் சேர்ந்தவை. இவை தவிர 600 கேன் பீரும் சிக்கியது.
இவற்றைப் பதுக்கி வைத்திருந்த செல்வராஜ் மற்றும் 19 வயதான காளீஸ்வரன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.
இவர்களிடம் விசாரித்தபோது, புத்தாண்டுக்கு முதல் நாளன்று இரவு கொண்டாடத்தில் ஈடுபடுவோரிடம்கள்ளத்தனமாக விற்பதற்காக இந்த மது வகைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது.
இவை அனைத்தும் சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டவை என்பதும் தெரிய வந்தது.
-->
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications