ஆசிரியர்கள் ஓய்வு முறையில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முறையில் மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.
ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்தக் கல்வியாண்டின் இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இடையில் ஆசிரியர் ஓய்வு பெற்றால் மாணவர்களின் பாடம் பாதிக்கப்படும் என்பதால் இவ்வளவு நாட்களும்இந்த முறையே அமலில் இருந்தது.
ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஆசிரியர் எப்போது ஓய்வு பெறுகிறாரோஅந்த மாதத்திலேயே அவர் வீட்டுக்குச் சென்று விட வேண்டும். கல்வியாண்டின் இறுதி வரை அவர்பணியில்தொடர மாட்டார்.
மாநில அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications