எழும்பூர்-கடற்கரை மீட்டர் கேஜ் மின்சார ரயில் பாதை மூடப்பட்டது
சென்னை:
சென்னை-எழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையிலான மீட்டர் கேஜ் மின்சார ரயில் போக்குவரத்துஇன்றுடன் நிறுத்தப்பட்டது. இந்தப் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
எழும்பூர்-கடற்கரை சந்திப்பு இடையிலான மீட்டர் கேஜ் பாதை ரூ.30 கோடி மதிப்பில் அகல ரயில் பாதையாகமாற்றப்படுகிறது.
இந்தப் பணிகள் இன்று தொடங்கின. பிப்ரவரி மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எழும்பூர்-கடற்கரை இடையே மீட்டர் கேஜ் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக அகல ரயில் பாதையில் கூடுதலாக 20 ரயில்கள் விடப்பட்டுள்ளன.
மேலும் கடற்கரை வரை செல்லும் பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் சந்திப்புக்கு வெளியே தற்காலிகமாகபுதிதாக ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 20 பஸ்கள் கடற்கரைக்கு இயக்கப்படுகின்றன.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications