ஜெவுக்கு முதுகெலும்பில் வலி: 4 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுரை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். நான்கு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று மாலை திடீரென ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். தனது உதவியாளர்களைத்தவிர்த்துவிட்டு பாதுகாவலர்கள் மட்டும் உடன் வர மருத்துவமனைக்கு வந்தார்.
முதுகு வலிக்கு சிகிச்சை எடுக்கவே அவர் அப்பல்லோவுக்கு வந்தார். அவரை அப்பல்லோ மருத்துவமனைமுதுகெலும்புப் பிரிவு டாக்டர் ஜாஜன் ஹெக்டே தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.
இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பிவிட்டார். இதையடுத்து டாக்டர் ஜாஜன்ஹெக்டே வெளியிட்ட அறிக்கையில்,
குனியும் போதும், உட்காரும்போதும் முதுகுப் பகுதியில் கடுமையாக வலி ஏற்படுவதாக டாக்டர்களிடம்ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது அவரது முதுகெலும்பின் கீழ் பகுதியில் வலி ஏற்படுவது தெரியவந்தது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன்மற்றும் பிற சோதனைகள் செய்து பார்க்கப்பட்டன.
அவரது மூடடுப் பகுதியில் தொடர்ந்து உராய்வும், அதிக வேலைப் பளுவும் கொடுக்கப்படுவதால் ஏற்பட்ட வலிஇது என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு நாட்களுக்கு அவர் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும், மருந்துகள் சாப்பிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டும் இதேபோல, ஜெயலலிதாவுக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது 24 மணி நேர ஓய்வில்இருக்குமாறு ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications