பட்டப் பகலில் பட்டாக் கத்தியால் வெட்டி வக்கீலின் குமாஸ்தா படுகொலை
சென்னை:
சென்னையில் மிகப் பரபரப்பான பாரிமுனைப் பகுதியில் பட்டப் பகலில் வக்கீல் ஒருவரின் குமாஸ்தாவை 4 பேர்கொண்ட கும்பல் பட்டாக் கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்தது.
வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.உயர்நீதிமன்ற வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக இருந்து வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமைகாலை பாரிமுனை நோக்கி வந்து கொண்டிருந்தார் பிரபாகரன்.
முத்தியால்பேட்டை பகுதியில் வந்தபோது, ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது மோட்டார்சைக்கிளை வழிமறித்தது. அதிலிருந்து இறங்கியவர்கள் தங்களிடம் இருந்த நீண்ட பட்டாக் கத்திகளால்பிரபாகரனை சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்பிரபாகரன்.
பிரபாகரன் 2 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். இதனால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இந்தக்கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications