நீதிமன்ற மாடிப்படியில் தவறி விழுந்து உருண்ட போலீஸ்காரர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற மாடிப் படியில் ஏறிய போது, போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் தவறி விழுந்துபரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்தவர் தங்கையன். ஒருவழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்தார்.
அரசு வக்கீலின் அறைக்குச் செல்வதற்காக வழக்கு தொடர்பான கோப்புகளுடன் மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தார்.
நிருபர்கள் அறை முன்பிருந்த மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அறையில் இருந்தநிருபர்கள் இதைப் பார்த்து ஓடி வந்து அவரைப் பிடித்தனர். அதற்குள் அவரது தலையில் பலமாக அடிபட்டு ரத்தம்வழிந்தது. அவர் மயங்கிவிட்டார்.
உடனடியாக டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். ஆனால், டாக்டர்கள்வந்து பார்த்தபோது தங்கையன் இறந்து போயிருந்தார்.
-->
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications