தீவிரவாதிகளுடன் தொடர்பு: வேலூர் இமாம் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதியின் இமாம் அப்துல் ரஹ்மான் சிப்லி, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் இவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறி சிப்லியை போலீஸார் கைது செய்துள்ளனர்.நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சிப்லி.
இஸ்லாமிய பாதுகாப்புப் படை (இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் சமீபத்தில் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்) என்ற அமைப்புடன் இவருக்குத் தொடர்பு இருந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சிப்லி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மேலும் விசாரிக்கப்பட உள்ளார். ஏற்கனவே தஞ்சைஅருகே மல்லிப்பட்டினத்திலும் ஒரு இமாம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications