பஸ்கள் தனியார்மயம்: கண்டித்து 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை:
அரசு பஸ்களை தனியாரிடம் விற்பதைக் கண்டித்து தமிழகத்தின் 11 நகரங்களில் வரும் 21ம் தேதி கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் செளந்தரராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,
அரசு பஸ்கள் நஷ்டத்தில் ஓடுவதாக அரசு கூறுவது நியாயமல்ல. அரசு பஸ்கள் கடந்த ஆறு மாதங்களாக லாபத்தில்தான் ஓடி வருகின்றன. அரசு நஷ்டக் கணக்கைக் காட்டினால் நாங்கள் லாபக் கணக்கை காட்ட தயார்.
அரசின் தனியார்மயமாக்கல் முடிவைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்தொடரும்.வரும் 21ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும்.
சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் தொழிலாளர்கள்கலந்துகொள்வர்.
அதேபோல, 30ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் ன்பு ஆர்ப்பாட்டம் நிடத்தப்படும் என்றார்அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications