சிறுத்தை கடித்து 4 சிறுவர்கள் படுகாயம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வனப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கடித்து 4சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
போச்சம்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்த தங்கராஜு உள்பட நான்குசிறுவர்கள் மீது பாய்ந்தது. இதைப் பார்த்து பயந்து போன சிறுவர்கள் அங்கிருந்து ஓடினர்.
ஆனால் சிறுத்தை அவர்களை விரட்டிச் சென்று கடித்ததில் நான்கு சிறுவர்களும் காயமடைந்தனர். சிறுவர்களின்அலறலைக் கேட்ட கிராமத்து மக்கள் ஓடிவந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
கிராமத்து அருகில்தான் அது ஒளிந்திருப்பதாகவும், மீண்டும் கிராமத்திற்குள் அது வரும் என்றும் கிராமத்து மக்கள்அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை ஆட்சித் தலைவர் சித்திக்சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் சிறுத்தையை சுட்டுக் கொல்லவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிறுத்தையைத்தேடும் பணியில் வனத்துறை மற்றும் கிராமத்து மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications