2 வயதில் 30 கிலோ எடை: கரூர் சிறுவனின் பரிதாபம்
கரூர்:
ஹார்மோன் சுரப்பு அதிகரித்ததன் காரணமாக கரூர் அருகே ஒரு 2 வயது சிறுவனின் உடல் நாளுக்கு நாள்அதிகரித்து 30 கிலோ எடையுடன் அந்த சிறுவன் நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறான்.
கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் சிறுவன் ஜெயபாரத். இவனுக்கு 2 வயதாகிறது.
பிறந்த 6வது மாதத்திலிருந்து இந்தச் சிறுவனின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அவனுடையஉடல் எடை 30 கிலோவாக உள்ளது.
உடலில் வேறு எந்த நோயும் அவனுக்கு இல்லை. ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள்சிறுவனின் எடை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்த எடை காரணமாக சிறுவனால் நடக்கடியவில்லை. வழக்கமாக குழந்தைகள் சாப்பிடுவதைப்போலவே ஜெயபாரத்தும் சாப்பிடுவதாக அவனது பெற்றோர் கூறுகின்றனர்.
ஜெயபாரத்தைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்க்கும்போது பெற்றோர்கள் கண்ணீர்வடிப்பது மிகவும் சோகமாக உள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications