கல்கி பகவான் சொத்து குவிப்பு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயக்குமாரின் சொத்துக்கள் குறித்து 2 வாரங்களில் விசாரித்து அறிக்கைஅளிக்குமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த விஜயக்குமார் என்ற கல்கி பகவானின் சொத்துக்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த விஸ்வநாத சுவாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
தனது மனுவில், சமூக சேவை என்ற பெயரில் ரூ.300 கோடிக்கும் மேல் கல்கி பகவான் சேர்த்துள்ளார். ஆனால்இந்தப் பணத்தை சமூக சேவைக்கோ, கிராம மக்களின் நலனுக்கோ பயன்படுத்தாமல் தனியார் நிறுவனங்களுக்கும்,தனது மகனின் வியாபாரத்திற்கும் பயன்படுத்தி வருகிறார். எனவே அவரது சொத்து குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று விஸ்வநாத சுவாமி கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்கி பகவான் சொத்துக்கள் குறித்து விசாரிக்க வருமான வரித் துறை சார்பில் அவகாசம்கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தருமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக டி.ஜி.பி., சி..பி.ஐ இயக்குநர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications