2,867 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம்: ஜனவரி 4ல் தொடக்கம்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் 2,867 யாத்ரீகர்கள் வரும் ஜனவரி 4ம் தேதி தங்களது ஹஜ் புனித யாத்திரையைதொடங்குகிறார்கள்.
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு மாநில அரசு ரூ.20 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனவரி 4ம் தேதிதொடங்கி 10ம் தேதி வரை இது நடைபெறும்.
இந்த ஹஜ் யாத்திரையில் 2,867 பேர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவர்.
தமிழ்நாடு தவிர பாண்டிச்சேரி, அந்தமான், நிக்கோபார் ஆகிய மாநலங்களைச் சேர்ந்தவர்களும் சென்னைவழியாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னையிலிருந்து 7 சிறப்பு விமானங்கள் ஹஜ் யாத்திரைக்காக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும்410 யாத்ரீகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
ஹஜ் கமிட்டி தலைவரும், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான அன்வர் ராஜா தலைமையில் கூடியதமிழ்நாடு ஹஜ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications