ஓவர் வாய் எஸ்,எஸ். சந்திரனுக்கு டோஸ்
சென்னை:
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாயின் முதுமையைக் கிண்டலடித்துப் பேசிய நடிகர் எஸ்.எஸ். சந்திரன் எம்.பிக்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையாக டோஸ் விட்டார்.
மேலும் அம்மா தான் சின்னம்மா, சின்னம்மா தான் அம்மா என்று சசிகலாவை ரொம்பவும் தூக்கி வைத்துப் பேசினார். அதை மிகக் கடுப்புடன் கவனித்த ஜெயலலிதா பின்னர் பேசுகையில்,
எஸ்.எஸ். சந்திரன் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும்போது பிரதமர் வாஜ்பாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசுகிறார். அவருக்கு வயதாகிவிட்டது, நடக்க முடியவில்லை என்பதை எல்லாம் கிண்டலடிக்கிறார்.
நாளை எனக்கும் கூடத் தான் வயதாகும். அப்போது என்னையும் அப்படித்தான் பேசுவாரா? பொதுக் கூட்ட மேடையானாலும் பார்லிமென்ட் ஆனாலும் இவ்வாறு பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார்.
நாளை டெல்லி பயணம்:
இதற்கிடையே தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை மாலை டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் இக் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது. அதற்கு மறுநாள் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-->
-
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications