சாராயம் குடிக்க தாலியைத் தராத மனைவியை எரித்தவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை:
சாராயம் குடிப்பதற்கு தனது தாலியை கழற்றிக் கொடுக்காத மனைவி மற்றும் மாமியாரை தீ வைத்துக் கொளுத்தியநபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் குமரசேன். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 1991ம் ஆண்டு திருணம்நடந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குமரேசனுக்கும், தமிழரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
குடிப்பதற்கு கையில் பணம் இல்லாததால், மனைவியிடம் தாலியை கழற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்குமரேசன். ஆனால் தமிழரசி தாலியைத் தர மறுத்து விட்டார். உடன் இருந்த குமரேசனின் மாமியாரும் அவரைதிட்டினார்.
இதையடுத்து கோபத்துடன் வெளியே சென்ற குமரேசன், இரவில் வீடு திரும்பினார். கடன் வாங்கிக் குடித்திருந்தஅவர் போதையில் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியார் மீது மண்ணெண்ணைஊற்றி தீவைத்துக் கொளுத்தினார். இதில் இருவரும் அங்கேயே இறந்தனர்.
இதுதொடர்பாக குமரேசன் கைது செய்யப்பட்டு சென்னை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைநடந்தது. இதில், குமரேசனுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிபதி ஆறுமுகம் தீர்ப்பளித்தார்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications