ராஜபாளையத்தில் அப்பல்லோ மருத்துவமனை: ராம்கோ நிறுவனம் அமைக்கிறது
ராஜபாளையம்:
தமிழகத்தின் மிக நவீன மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ராஜபாளையத்திலும் ஒரு கிளையைத் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே மதுரையில் ஒரு அப்பல்லோ மருத்துவமனை பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந் நிலையில் பின்தங்கிய பகுதியான ராஜபாளையத்திலும் ஒரு அப்பல்லோ மருத்துவமனை உருவாக உள்ளது.
ராம்கோ நிறுவனத் தலைவர் பி.ஏச.சி.ராமசாமி ராஜா நூற்றாண்டு டிரஸ்ட் நிறுவனத்தின் உதவியுடன் இந்த மருத்துவமனைஅமைக்கப்பட உள்ளது. மருத்துவமனையைக் கட்டுவதற்கு எல்லா செலவுகளையும் டிரஸ்ட் ஏற்கும்.
வரும் ஆண்டு செப்டம்பருக்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும். ராம்கோ- அப்பல்லோமருத்துவமனை என்ற பெயரில் இது இயங்கும். இங்கு மதுரை- செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தநவீன மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனியே நவீன பிரிவுகள்அமைக்கப்பட்டு வெளிநாட்டுக் கருவிகளும் கொண்டு வரப்பட உள்ளன.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications