10,000 பீடித் தொழிலாளர்களுக்கு வீடுகள்: ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதிலும் 10,000 பீடித் தொழிலாளர்களுக்கு ரூ.40 கோடி செலவில் வீடுகள் கட்ட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இதன் மொத்த மொதிப்பு ரூ.40கோடியாகும்.

ஒரு வீட்டின் மதிப்பு ரூ.40,000 ஆகும். இதில் ரூ.15,000 பணத்தை பயனாளிகள் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு2,000 வீடுகள் கட்டப்படும் என்று முதல்வரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+