ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் புகைப்பட நிருபர் அசோக் கார்ன் கடத்தப்பட்டார்.
பிகார் மாநிலம் நாலந்தா நகர் அருகே பேலா என்ற கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. தனது பணி நிமித்தமான அந்த கிராமத்தில்படம் எடுக்கச் சென்ற அவரை ஆயுதங்ளுடன் வழி மறித்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
அவரை யார், எதற்காகக் கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இதுவரை கடத்தல்காரர்களிடம் இருந்து எந்தத் தகவலும்இல்லை.
அவரை மீட்க சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-->
More From
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி










Click it and Unblock the Notifications