மகாபலிபுரம் கடலில் மூழ்கி என்ஜீனியர் பலி?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாபலிபுரம் கடலில் மூழ்கிய சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் பலியாகி விட்டதாகத் தெரிகிறது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜீனியராகப் பணியாற்றி வந்தவர் பிரசாத் (27).
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மகாபலிபுரம் சென்றார் பிரசாத்.
அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய அலையால் பிரசாத் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை.
அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. உடலைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications