அரசு மருத்துவமனையில் அநாதையாக விடப்படும் பெண் சிசுக்கள்
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்ற குழந்தைகளைத் தாய்மார்கள் அநாதையாகத்தவிக்கவிட்டுச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டன.
கடந்த 14ம் தேதி லட்சுமி என்ற பெண் தனக்குப் பிறந்த குழந்தையை இந்த மருத்துவமனையில் போட்டு விட்டுத்தலைமறைவானார். இரண்டு நாட்கள் கழித்து பாத்திமா, பிரேமா ஆகிய இருவரும் தங்களுக்குப் பிறந்த பெண்குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றனர்.
இந்தத் தாயார்கள் கொடுத்திருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என்று போலீஸ் விசாரணையின்போதுதெரிய வந்தது.
இந்நிலையில், விஜயா என்ற பெண் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே பெண் குழந்தைகள்.
இதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இன்னொரு குழந்தை 1.5 கிலோ எடையுடன் இருந்தது. அதைஇன்குபேட்டர் கருவிக்குள் வைத்து டாக்டர்கள் பரமாரித்து வந்தனர்.
இந்த நிலையில் விஜயாவும் மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டார்.
குழந்தைகளை விட்டுவிட்டு தாயார்கள் ஓடிவிடுவதால் மருத்துவமனை நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. நான்குகுழந்தைகளையும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் டாக்டர்கள் உள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications