சேலம் சிறையில் வார்டன்களை தாக்கிய கைதி மீது வழக்கு
சேலம்:
சேலம் மத்திய சிறையில் நான்கு வார்டன்கள் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கைதி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில் சமீபத்தில் இப்ராகிம் ஷா மற்றும் சுதிர் என்ற இரண்டு கைதிகள் பயங்கர கலவரத்தில்ஈடுபட்டனர்.
அப்போது நான்கு வார்டன்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரு வார்டனின் கை முறிந்தது. மற்றமூன்று வார்டன்களும் பலத்த காயமடைந்தனர்.
இந்நிலையில் இப்ராகிம் ஷா மீது காயமடைந்த 4 வார்டன்களும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். இதையடுத்து இப்ராகிம் ஷா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இப்ராகிம் ஷாவும், சுதிரும் தற்போது தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தனித்தனி அறைகளில்அடைக்கப்படுவதை எதிர்த்துதான் அவர்கள் பயங்கர ரகளையில் இறங்கினர்.
இருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications