சந்திரபாபு நாயுடு உதவியுடன் பா.ஜ.க. கூட்டணிக்கு ஜெ. முயற்சி: இளங்கோவன்
சென்னை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாக பா.ஜ.க. கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக முயல்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதசார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வைக்கும். பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கும் வரை திமுகவுடன் காங்கிரஸ்எந்த உறவும் வைத்துக் கொள்ளாது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருக்கும் வரை திமுகவை மதசார்பற்ற கட்சியாகக்கருத முடியாது.
காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் நல்லுறவைப் பேண முதல்வர் ஜெயலலிதா முயலவேண்டும். நல்லுறவு மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவும். அதை விட்டுவிட்டு கர்நாடக முதல்வரை குறை கூறிக்கொண்டிருப்பதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடும்.
பா.ஜ.கவை எப்படி எல்லாம் நெருங்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதலில்ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். ஆகிய மத வெறி அமைப்புகளை மனம் குளிரச் செய்ய மதமாற்றத் தடைச் சட்டம்கொண்டு வந்தார். இப்போது வேறு வழிகளில் பா.ஜ.கவின் மனம் கவரும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தான் இப்போது ஹைதராபாத் சென்று தெலுங்கு தேசம் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம்கெஞ்சி வருகிறார். அவர் மூலமாக எப்படியாவது பா.ஜ.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட முயல்கிறார் என்றார் இளங்கோவன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications