பவானியில் அணை: கேரள அரசை கண்டித்து மேட்டுப் பாளையத்தில் போராட்டம்
மேட்டுப்பாளையம்:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்திமேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாக கேரளா வழியாக ஓடி மீண்டும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில்தான்பவானி ஆறு பாய்கிறது.
கேரளாவில் இந்த ஆறு ஓடும் இடத்தின் குறுக்கே ஒரு அணையைக் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநிலமுதல்வர் அந்தோணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும் என்றுவலியுறுத்தி மேட்டுப்பாளைம் பஸ் நிலையத்தின் முன் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு நிறுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றுஅதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இவ்விவகாரம் தொடர்பாகதமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பல்வேறு கேரள நதிகள் மூலம் சுமார் 4,000 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலுக்குள் சென்று கலக்கிறது என்றும்தெரிவித்த ராமதாஸ், அவற்றிலிருந்து 400 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திருப்பி விட்டால், சுமார் 25 லட்சம்ஏக்கர் நிலத்தில் தமிழக விவசாயிகர்ள கூடுதலாக விளைச்சல் காண முடியும் என்றும் கூறினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications