கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார் வாஜ்பாய்
பனாஜி:
புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இன்று கோவா வந்து சேர்ந்தார் பிரதமர் வாஜ்பாய். பிரதமரின்வருகையைத் தொடர்ந்து கோவாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு நாள் விடுமுறையாக சிறப்பு விமானப்படை விமானத்தில் பனாஜி வந்து சேர்ந்த வாஜ்பாய் மற்றும்அவருடைய குடும்பத்தினரை கோவா ஆளுநர் கிதார் நாத் சஹானியும், அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்காரும்வரவேற்றனர்.
பின்னர் வாஜ்பாய் தனி ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாய் குடும்பத்தினர் பெனாலிம் என்னும் இடத்தில் உள்ள தாஜ்எக்ஸோட்டிகா பீச் ஓய்வு விடுதிக்கு விரைந்தனர். வரும் 2003 புத்தாண்டை இங்கு தங்கியிருந்துதான் வாஜ்பாய்கொண்டாடவுள்ளார்.
வாஜ்பாயின் வருகையைத் தொடர்ந்து கோவா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கத்தைக் காட்டிலும் 800 பாதுகாப்புப் படையினர் கூடுதலாகக்குவிக்கப்பட்டுள்ளனர்.
வாஜ்பாய் தங்கியுள்ள ஓட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் கடலோரக் காவற்படை போலீசாரும் முழு உஷார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டி சர்வதேச தீவிரவாதிகள் கோவாவில் பலத்த தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல்ஒரு சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications