பணப் பிரச்சனை தீர காளியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
சென்னை:
அம்மன் கோவில்களில் பூ அலங்காரம், புஷ்ப அலங்காரம் என விதவிதமான அலங்காரங்களை செய்து அம்மனைவழிபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அம்பத்தூரில் வித்தியாசமாக ரூபாய் நோட்டுக்களால் ஒரு அம்மனுக்குஅலங்காரம் செய்யப் போகிறார்கள்.
சென்னை அருகே உள்ள தொழில் நகரம் அம்பத்தூர். இங்குள்ள பிரபலமான கோவில் ஸ்ரீபத்ரகாளி அம்மன்திருக்கோவில்.
இந்தக் கோவிலில் உள்ள காளியம்மனுக்கு, வரும் புத்தாண்டு தினத்தன்று கரன்சி நோட்டுக்களால் அலங்காரம்செய்து வைக்கப் போகிறார்கள்.
பிறக்கப் போகிற புத்தாண்டு முதல் அனைவரும் சுபிட்சமாகவும், வறுமை ஒழிந்து, பணப் பற்றாக்குறை இன்றிவாழவும் அம்மனை வேண்டி இந்த கரன்சி நோட்டு அலங்காரம் செய்யப்படவுள்ளது.
அம்மனின் கிரீடம், சூலம் ஆகியவை கரன்சி நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதுதவிர அம்மனுக்குகரன்சி மாலையும் அணிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-->
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications