ஜெயலலிதாவை விமர்சித்த அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை: டிரைவர் கைது
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய அரசுப் போக்குவரத்துக் கழக கண்டக்டரை தாக்கியதுதொடர்பாக சக டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகர் டிப்போவில் டிரைவராக இருப்பவர் புருஷோத்தமன். கண்டக்டராக இருப்பவர்சோமசுந்தரம்.
சமீபத்தில் இருவரும் டிப்போவில் நின்றபடி பல்வேறு அரசியல் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது தமிழக அரசு குறித்தும், முதல்வர் குறித்தும் சோமசுந்தரம் ஏதோ கூறினார்.
இதனால் புருஷோத்தமன் ஆத்திரமடைந்தார். எப்படி முதல்வரை விமர்சிக்கலாம் என்று கூறிக் கொண்டே அவர்சோமசுந்தரத்தை சராமாரியாக அடிக்கத் தொடங்கினார்.
இந்தத் திடீர்த் தாக்குதலால் சோமசுந்தரம் நிலைகுலைந்து போனார். இதைப்பார்த்த அருகில் இருந்த பிறடிரைவர்கள், கண்டக்டர்கள் இருவரையும் விலக்கி விட முயற்சித்தனர்.
அப்போது அவர்களுக்கும் அடி விழுந்தது. இதில் ராமச்சந்திரன் என்ற கண்டக்டருக்கு லேசான ரத்தக் காயம்ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் புருஷோத்தமனையும், சோமசுந்தரத்தையும் அனைவரும் சேர்ந்து அமைதிப்படுத்தினர்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்துபுருஷோத்தமனை கைது செய்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications