கிண்டி தேசியப் பூங்காவில் 2,989 மான்கள்!
சென்னை:
சென்னை-கிண்டி தேசியப் பூங்காவில் 2,989 மான்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவற்றில்2,595 மான்கள் "புள்ளி மான்" இனத்தைச் சேர்ந்தவை.
பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தமிழக அரசின் வனத்துறை இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.
மொத்தம் 40 பேர் கொண்ட குழு இந்த கணக்கெடுப்பை நடத்தியது. கல்லூரி மாணவர்களும், விலங்கியல்ஆர்வலர்களும் கூட இதில் ஈடுபட்டனர்.
கிண்டி தேசியப் பூங்கா, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள "ராஜ் பவன்" ஆகிய பகுதிகளில் மான்கள் கணக்கெடுப்புநடந்தது. மொத்தம் 2,989 மான்கள் இருந்தன. இவற்றில் 2,595 புள்ளி மான்கள். மற்றவை பிற இனத்தைச்சேர்ந்தவை.
2,595 புள்ளி மான்களில் 1,560 பெண் மான்கள், 292 ஆண் மான்கள் மற்றும் 743 குட்டிகள் அடங்கும். "பிளாக் பக்"வகையைச் சேர்ந்த மான்களில் 160 ஆண், 183 பெண் மான்கள் மற்றும் 51 குட்டிகள் உள்ளன.
கிண்டி பூங்காவில் உள்ள மான்கள் பல நேரங்களில் வெளியில் வந்து விடுவதால் அவற்றின் பாதுகாப்பு கருதிதேசியப் பூங்கா, ராஜ்பவன், ஐ.ஐ.டி வளாகம் ஆகியவற்றைச் சுற்றிலும் வேலி அமைக்க யோசனைகூறப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications