வேன்-லாரி மோதல்: 2 இளம் பக்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளம் பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரைச் சேர்ந்த ஏழு பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திகோவிலுக்கு வேன் மூலம் வந்தனர்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் அதே வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு மேம்பாலம் அருகே எதிரே வந்த ஒரு லாரி மீது வேன் பயங்கரமாகமோதியது.
இவ்விபத்தில் வேனிலிருந்த சுதா (16) மற்றும் மாலா (16) ஆகிய இரண்டு பெண்களும் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரியின் டிரைவரைத் தேடி வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications