புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் விஜ் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் செளந்தரராஜன் பத்மனாபன் இன்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதியதளபதியாக ஜெனரல் நிர்மல் சந்தர் விஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பொறுப்பை விஜ்ஜிடம் ஒப்படைத்தார்பத்மனாபன்.
கார்கில் போரில் முக்கியப் பங்காற்றிய ஜெனரல் விஜ் இந்திய ராணுவத்தின் 21வது தளபதி என்பதுகுறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் முறைப்படி ராணுவ தளபதியாகப் பதவி ஏற்கிறார்.
முன்னதாக, ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் பத்மனாபனுக்கு சிறப்பான பிரியாவிடைகொடுக்கப்பட்டது.
நாட்டுக்கான தங்கள் இன்னுயிர்களை கொடுத்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார் பத்மனாபன்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications