மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.14.81 கோடியில் கம்ப்யூட்டர்கள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்காக கம்ப்யூட்டர்கள் வாங்கரூ.14.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள நான்கு மாநகராட்சிகள், 80 நகராட்சிகள் மற்றும் 493 பேரூராட்சிகளுக்காக கம்ப்யூட்டர்கள்வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.14.81 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-2ன் கீழ் இந்த கம்ப்யூட்டர்கள் வாங்கப்படுகின்றன. "எல்காட்" மூலம் இந்தக்கம்ப்யூட்டர்கள் வாங்கப்படும்.
இதன் மூலம் தரமான, விரைவான சேவையை வழங்க முடியும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications