தருமபுரி அருகே வேன்-பஸ் பயங்கர மோதல்: 2 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
தருமபுரி அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆந்திராவைச்சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சிலர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் "கிரிவலம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வேறு சிலர்ஒரு பஸ்சில் தருமபுரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை தருமபுரி அருகே இந்த வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்தப் பயங்கர விபத்தில் வேனில் பயணம் செய்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
இவ்விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications