பள்ளிக்குள் வந்த 12 அடி நீள மலைப் பாம்பு: மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்
சேலம்:
சேலம் அருகே ஒரு பள்ளி வகுப்புக்குள் 12 அடி நீள மலைப் பாம்பு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த மாணவ,மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சேலம் மாவட்டம் கிச்சிலிப்பாளையம் பகுதியில் உருதுப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம்போல் வகுப்புகள்நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் ஒரு வகுப்பறைக்குள் திடீரென்று 12 அடி நீள மலைப் பாம்பு ஒன்று புகுந்தது.
மலைப் பாம்பைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவ்வகுப்பில் இருந்த ஆசிரியரும், மாணவ, மாணவிகளும் அலறிஅடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சத்தம் கேட்டு மற்ற வகுப்புகளில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கூட தங்கள்வகுப்பறைகளை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.
வனத்துறையினரும் விரைந்து வந்து மலைப் பாம்பை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்தப் பாம்பு 50 கிலோஎடையுடன் இருந்தது.
பின்னர் பொதுமக்கள் பார்த்து மகிழ்வதற்கு வசதியாக அந்த மலைப் பாம்பு சேலம் உயிரியல் பூங்காவிற்குக்கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கு வந்து மலைப் பாம்பைக் கண்டு கொண்டிருக்கின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications