தமிழகத்தில் கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 243வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் இன்று கொண்டாடப்பட்டது.

வெள்ளையர்களை எதிர்த்து ஆரம்ப காலத்தில் வீரத்துடன் போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வெள்ளையர் ஆட்சிக்குப் பெருத்த சவாலாக இருந்த கட்டபொம்மன் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு என்றஊரில் வெள்ளையர்களால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.

கட்டபொம்மனின் 243வது பிறந்தநாள் விழா இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றுகொண்டாடப்பட்டது.

சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கட்டபொம்மனின்படத்திற்கு கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டவர்கள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+