For Daily Alerts
Just In
சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை
டெல்லி:
சிங்கப்பூர் பிரதமர் எஸ்.ஆர்.நாதன் நாளை டெல்லி வருகிறார்.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கும் செல்லும் நாதன் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களைப் பார்வையிடுகிறார்.சாப்ட்வேர் துறையில் இந்தியா படைத்துள்ள சாதனைகளை நேரில் அறிய அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.
பின்னர் ஜனாதிபதி கலாமுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் நாதன்.
-->


