மழையில் தத்தளித்த சென்னையைக் காப்பாற்ற ரூ. 10.45 கோடி ஒதுக்கீடு
சென்னை:
சமீபத்தில் பெய்த மழையின்போது சென்னை நகரமே நீரில் மிதந்ததையடுத்து நகரின் கழிவு நீர் செல்லும்கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க ரூ. 10.45 கோடியில் திட்டம் போடப்பட்டுள்ளது.
மழை நீர் வெளியேறும் கால்வாய்கள் அடைத்துக் கொண்டும், சரியாக பராமரிக்கப்படாமலும்,ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்ததால் சென்னை திணறியது.
இதைத் தொடர்ந்து கழிவு நீர்க் கால்வாய்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்தப் பணிக்காக ரூ.10.45 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரும்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்களை சீரமைக்கரூ. 9.61 கோடியும், ஓட்டேரி பகுதியில் உள்ள கால்வாய்களை சரி செய்ய ரூ. 85 லட்சம் நிதியும் உடனடியாகஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்கப்பட வேண்டும் பொதுப் பணித்துறைஅதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications