சென்னை அருகே மண் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் புதைந்து சாவு
சென்னை:
சென்னை அருகே குழாய் பதிப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்துவிழுந்ததில் 2 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்தனர். மேலும் 4 பேர் மயங்கிய நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த ஓட்டேரி-நியூ பேரக்ஸ் சாலையில் குழாய் பதிப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணியில் சிலதொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றிரவு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது பள்ளத்திற்கு மேல் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்திடீரென்று சரிந்து பள்ளத்திற்குள் விழுந்தது.
இதனால் பள்ளத்தினுள் நின்று கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டனர்.
இதையடுத்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மண்ணுக்குள் புதையுண்டவர்களை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர்.
மயங்கிய நிலையில் ஆறு தொழிலாளர்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில்இரண்டு தொழிலாளர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் வெங்கடேஷ் என்பது தெரிய வந்துள்ளது. மற்றநான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications