அமெரிக்காவில் இந்திய டாக்டரின் பலே மோசடி
சிலிக்கன் வேலி:
அமெரிக்காவில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட இந்திய டாக்டருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.
கலிபோர்னியா மாகாண அரசின் மருத்துவ உதவித் திட்டத்தில் புகுந்து விளையாடி பல 11 மில்லியன் டாலர் வரை இவர் மோசடிசெய்துள்ளார்.
சுமார் 12 டாக்டர்களின் போலி லெட்டர் பேட்கள், ரப்பர் ஸ்டாம்புகளைத் தயாரித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்குரத்தப் பரிசோதனை செய்தது உள்ளிட்ட பல டெஸ்ட்களைச் செய்யதாக கலிபோர்னியா மாகாண அரசை ஏமாற்றியுள்ளார்.
ஆனால், இந்த டெஸ்ட்களையே செய்யாமல் மெடி-கல் என்ற மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் போலி பில்களைக் கொடுத்துமில்லியன் கணக்கில் பணம் கறந்துள்ளார்.
ஏற்கனவே 1980ம் ஆண்டில் நியூயார்க்கில் இதே போல மருத்துவ நலத் திட்டத்தில் மோசடி செய்து 3.6 மில்லியன் டாலர் வரைமோசடி செய்தவர் சுரீந்தர் சிங். இதற்காக 5 ஆண்டு காலம் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.
இந் நிலையில் கலிபோர்னியாவிலும் தனது பிராட் வேலையைக் காட்டி 11 மில்லியன் டாலரை அடித்துள்ளார். இவர் மீதானகுற்றச்சாட்டு உண்மையானதே என கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
வரும் மே மாதம் 23ம் தேதி இதில் இறுதித் தீர்ப்பு தரப்பட உள்ளது. அப்போது இவருக்கு 11 முதல் 16 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என்று லாஸ் ஏன்ஜெல்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.
தான் சுட்ட பணத்தில் தனது கேர்ள் பிரண்டான லிண்டா டிசோனுக்கு மிகப் பெரிய பங்களாவையும் கார்களையும் வாங்கித்தந்துள்ளார் சுரீந்தர் சிங் பான்சி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications