டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் சமையல் கேஸ் தட்டுப்பாடு வரும்
சென்னை:
நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் எல்.பி.ஜி. சமையல் வாயுவை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் காலவரையற்றவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாட்டுஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வாடகைக் கட்டணம் தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சனைவெடித்துள்ளது. வாடகையை உயர்த்தித் தர பெட்ரோலிய நிறுவனங்கள் மறுத்துவிட்டதால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடலாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாளை மறுதினம் (10ம் தேதி) காலை 6 மணி முதல் இந்தப் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. இதனால் அன்றையதினத்தில் இருந்தே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் கேஸ்சிலிண்டர்கள் வினியோகம் முழுக்க முழுக்க பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
போராட்டம் காலவரையற்றது என்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதியசிலிண்டர்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications