வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 74 வயது முதியவர் கைது
சென்னை:
வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 74 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த முதிய நபரின் பெயர் ஸ்ரீமன் நாராயணன். சென்னை-பாரிமுனை பகுதியில் நின்று கொண்டிருந்த விஷால்அகர்வால் என்ற வியாபாரியிடம் நைசாகச் சென்று பேச்சுக் கொடுத்தார்.
பின்னர், தன் சூட்கேஸ் திருடு போய் விட்டது என்றும் அதில் இருந்த ரூ.40,000க்கான செக் மற்றும் ரூ.5,000ரொக்கப் பணமும் உங்களிடம்தான் இருக்கிறது என்றும் அவற்றை உடனடியாகத் தன்னிடம் திருப்பித் தாருங்கள்என்றும் அகர்வாலை நாராயணன் மிரட்டினார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட அகர்வால் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்துநாராயணனிடம் விசாத்தபோது அவர் சொன்னது பொய் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார்கைது செய்தனர்.
தன் வயதைப் பார்த்து மற்றவர்கள் இரக்கப்பட்டு அகர்வாலிடமிருந்து பணத்தை பெற்றுத்தர உதவுவார்கள் என்றுநினைத்தே தான் இப்படிச் செய்ததாக ஸ்ரீமன் நாராயணன் போலீசாரிடம் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications