இடிக்கப்பட்ட பள்ளிகள் சீரமைப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை:
சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இடிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
சென்னை மேயராக ஸ்டாலின் பதவியில் இருந்தபோது, ஊழல் நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள மாநகராட்சிப்பள்ளிகளில் சோதனைக்காக சில பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டு, மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 142வது வட்டத்தில் இடிக்கப்பட்ட பள்ளியில்தற்போது சீரமைப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோதனை என்ற பெயரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாநராகட்சிப் பள்ளிகளை இடித்து வருவதற்கு பல தரப்பிலும்கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம்அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications