சாத்தான்குளம்: 24ம் தேதி விண்ணப்பிக்க அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
சாத்தான்குளத்தில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 24ம் தேதி கட்சியின் தலைமையகத்தில் வந்துவிண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் பிப்ரவரி 26ம் தேதி சாத்தான்குளம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 24ம் தேதி தங்கள் விண்ணப்பங்களைசமர்ப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கிடையே அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அறிக்கையில்ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் தலைமையிலான இந்தக் குழுவில், அதிமுகவின் பொருளாளரான சீனிவாசன், அமைப்புச்செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், ஜஸ்டின் செல்வராஜ், அன்பழகன் மற்றும் சையது கான் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதான அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட தம்பித்துரை மற்றும் ராஜ்யசபா எம்.பியான மலைச்சாமி ஆகியோர்ஆட்சிமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications