விவசாயிகளுக்கு அரிசி, பருப்பு வழங்க வேண்டும்: அரசுக்கு திமுக யோசனை
சென்னை:
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு அரிசி மற்றும்பருப்பை இலவசமாக வழங்கலாம் என்று திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போதுதான், காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச உணவு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு இலவச அரிசி மற்றும்பருப்பை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பப் பார்த்த தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானி மற்றும் கபினி அணைகளில் கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து பேரியக்கம் நடத்தப்படும்,தமிழகத்தில் இலவச மின்சாரத் திட்டம் தொடர வேண்டும் ஆகியவை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இன்றை திமுகசெயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications