இலங்கைக்கு தப்ப முயன்ற 11 தமிழ் அகதிகள் கைது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற 11 தமிழ் அகதிகளைப் போலீசார்கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் இலங்கை அகதிகளுக்கான முகாம் உள்ளது. இந்த முகாமிலிருந்து 11தமிழர்கள் சமீபத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
நேராக ராமேஸ்வரம் சென்ற அவர்கள், அங்கிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை மீண்டும் புழல் அகதிகள்முகாமுக்கே அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த 11 பேரும் இலங்கையில் செயல்படும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளதாலும், விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையேஅமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாலும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பவிரும்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications