ராஜபாளையத்தில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகர கொள்ளை
ராஜபாளையம்:
ராஜபாளையம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் நள்ளிரவில் சுவரில் துளை போட்டு பணம்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில் தெற்கு காவல் நிலையம் அமைந்துள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தின் அருகில் பல இரும்புக் கடைகளும், மூக்குப் பொடி கடைகளும் உள்ளன.
நேற்று இரவு இங்குள்ள பல கடைகளின் சுவரைத் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தபணப் பெட்டிகளை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி விட்டனர்.
இன்று காலையில் கடைகளைத் திறந்து பார்த்தபோதுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் அவற்றின்உரிமையாளர்களுக்குத் தெரிய வந்தது.
போலீஸ் நிலையத்தின் வெகு அருகில் உள்ள கடைகளிலேயே துணிகரக் கொள்ளை நடந்திருப்பதுராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications