கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி
ஹாமில்டன்:
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்து சுற்றுப் பயணம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தது.
முதலில் இரண்டு டெஸ்ட் பந்தயங்களையும் நியூஸிலாந்திடம் இழந்த இந்தியா, அடுத்து தொடர்ந்து நான்குஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு தொடர்களையும் நியூஸிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இன்று ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணிதுவக்கத்திலேயே சரிவுகளைச் சந்தித்தது. 45வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122ரன்களை மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுத்தாலும்,அதன் பின்னர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தியது.
கடைசியில் 28.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 125 ரன்களை எடுத்து நியூஸிலாந்து அணிவெற்றி பெற்றது.
வெல்லிங்டனில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் ஆக்லாந்தில் நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டிஆகிய இரண்டில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்று தாயகம் திரும்புகிறது இந்திய அணி.
இனி ஒரு மாதம் முழுமையாக ஓய்வெடுத்த பின்னர் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளஉலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி பங்கு பெறுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications