நெடுமாறன் மீது 24ம் தேதி "பொடா" குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மீது வரும்24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி க்யூ பிரிவு போலீசாரால் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன் மற்றும் புதுக்கோட்டை பாவாணன்ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நெடுமாறன், பாவாணன் மற்றும் வீரபாண்டியன் ஆகிய மூன்று பேரும்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இவர்கள் மூன்று பேர் மீதும் வரும் 24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசுவழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து 24ம் தேதி வரை அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி எல். ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications